தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கான நீடித்த நிலையான இலக்குகள் குறித்த பயிற்சி முகாம் கெரகோடஅள்ளி பஞ்சாயத்தில் நடந்தது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். கிருஷ்ணகிரி அணையில் செயல்பட்டு வரும் பயிற்சி மைய பயிற்சியாளர்கள ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பணிகள் மற்றும் ஊராட்சிகளில் நீடித்த நிலையான வளர்ச்சிகள் குறித்த வார்டு உறுப்பினர்கள் பங்கு ஆகியவை குறித்து பயிற்சி அளித்தனர். மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் வார்டு உறுப்பினர்களுக்கு பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- தமிழ் நியூஸ்
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- பயமறியான்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _பைனான்ஸ்
- _வரலாறு
No results found